மின்னிலக்கக் காலத்திலும் இளையர்களைக் கவரும் ‘குவிக்ஸ்னேப்’ படச்சுருள் கேமரா
திறன்பேசிகள் மூலம் உடனடியாகப் படங்களை எடுக்கவல்ல மின்னிலக்கத் தொழில்நுட்பம் இன்றைய காலத்தில் கோலோச்சி வந்தாலும், படச்சுருள் கேமராக்கள் மீது இளையர்களின் கவனம் மீண்டும் திரும்பி மெல்ல வளர்கிறது.
See all — Tamil Murasu →Aggregated from the leading newsrooms of the country. Every story links to its original source.







